மர்மமான முறையில் உயிரிழந்துள்ள 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு - செய்திகளின் தொகுப்பு
Police spokesman
Sri Lanka Police
Kalutara
Death
By Sachi
களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வந்த 16 வயதுடைய சிறுமியின் சடலம் ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள தொடருந்து பாதையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமி ஒருவரே இளைஞன் ஒருவரோடு ஹோட்டலுக்கு வந்துள்ள போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சிறுமியுடன் விடுதிக்கு வந்ததாக கூறப்படும் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறுமியுடன் அறையில் தங்கியிருந்ததாக கூறப்படும் இளைஞன் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வ்ருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US