ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
Sri Lanka Upcountry People
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
பசறை – மீதும்பிட்டிய பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவை உட்கொண்டதன் பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
திடீர் சுகயீனம்
இதனால் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் 8 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US