கடந்தாண்டில் 6.3 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டிய அரச நிறுவனம்
Sri Lanka Cricket
Sri Lanka Economic Crisis
By Vethu
கடந்த 2022 ஆம் ஆண்டில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் 6.3 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இது ஆண்டுக்கான அதிகப்படியான இலாபமான கருதப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல அரச நிறுவனங்கள் தொடர்ந்தும் இயங்க முடியாத நிலையை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 2 நாட்கள் முன்
முத்துக்குமரனை தொடர்ந்து இரண்டு பணப்பெட்டியை தூக்கிய போட்டியாளர்கள்.. யார்யார் தெரியுமா, இதோ Cineulagam
தல பொங்கலுக்கு புது மாப்பிள்ளை ஒதுக்கிய சரத்குமார்- ரியாக்ஷன் பார்த்து கேள்வி எழுப்பும் ரசிகர்கள் Manithan
ஒரே நாளில் ரூ 46,485 கோடியை இழந்த தமிழர்... அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ 340,793 கோடி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US