கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்கும் வைபவம்

Colombo Ranil Wickremesinghe Sri Lanka
By Independent Writer Jul 16, 2024 01:00 PM GMT
Report

கொழும்பு நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு “ரன்தொர உறுமய” உரிமைப் பத்திரம் வழங்கப்படவுள்ளது.

குறித்த நிகழ்வு நாளை (17) பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு சுகந்ததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இதன் முதற்கட்டமாக 1117 “ரன்தொர உறுமய” உரிமைப்பத்திரங்கள் வழங்கப்பட உள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண வேலையில்லாத பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

வடமாகாண வேலையில்லாத பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

2024 வரவு செலவுத் திட்டம் 

அதாவது, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 937 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் 180 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் வழங்கப்படவுள்ளன.

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்கும் வைபவம் | 50K Randora Urumaya Colombo Apartment Dwellers

இதன்படி, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மிஹிந்து செத்புர, சிரிசர உயன, மெட்ரோ வீட்டுத் தொகுதிகள் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள முப்பத்தொரு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு இந்த " ரன்தொர உறுமய" உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி, 20 இலட்சம் பேருக்கு காணி உரிமையை வழங்கும் “ரன்தொர உறுமய" பத்திரப்பதிவுத் திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக, முழு உரிமைகளை வழங்கி " ரன்தொர உறுமய" உரிமைப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்கும் வைபவம் | 50K Randora Urumaya Colombo Apartment Dwellers

கொழும்பில் உள்ள குறைந்த வருமானம் பெறும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அரை மில்லியன் குடும்பங்கள் இந்த "ரன்தொர உறுமய" உரித்துரிமை உறுதிகளைப் பெறவுள்ளார்கள் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தற்போதைய அரசால் கிராமம் முதல் நகரம் வரை உறுதி பத்திரம் வழங்கும் திட்டத்தை கொண்டு வர முடிந்தது என கூறியுள்ளார்.

மேலும், “ரன்தொர உறுமய” உரித்துரிமை உறுதி பத்திரம் வழங்கும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2024 வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகவும், இதில் மறைமுக அரசியல் ஆர்வம் இல்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்கும் வைபவம் | 50K Randora Urumaya Colombo Apartment Dwellers

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கொக்குத்தடுவாய் மனித புதைகுழி

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கொக்குத்தடுவாய் மனித புதைகுழி

இயக்கச்சி பண்ணையில் பலரையும் கவர்ந்துள்ள ஆரோக்கிய உணவுகள்

இயக்கச்சி பண்ணையில் பலரையும் கவர்ந்துள்ள ஆரோக்கிய உணவுகள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US