பிறந்து 5 நாட்களேயான குழந்தைக்கு கோவிட் தொற்று
முல்லைத்தீவு - மஞ்சோலை வைத்தியசாலையில் பிறந்து 5 நாட்களேயான பெண் குழந்தையொன்றுக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவின் படி 15 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினரின் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 4 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றுள் பிறந்து 5 நாட்களேயான பெண் குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கோவிட் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டவர்களை
சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரப்பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.





சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
