28 வாகனங்களுக்கு காலக்கெடு..! ஒரே நாளில் பொலிஸாரிடம் சிக்கிய 40 வாகனங்கள்

Sri Lanka Police Sri Lanka Upcountry People Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Sri Lanka Government
By Thiva May 22, 2026 08:15 AM GMT
Report

மஸ்கெலியா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வாகன சோதனையின் போது, தகுதியற்ற நிலையில் இயக்கப்பட்டு வந்த 28 வாகனங்கள் 30 நாட்களுக்கு தற்காலிகமாக போக்குவரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட முதன்மை மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை நேற்று(21.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கபில சந்திரசேனவின் மரண விசாரணை மீண்டும் ஆரம்பம்! பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு

கபில சந்திரசேனவின் மரண விசாரணை மீண்டும் ஆரம்பம்! பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு

பொலிஸாரின் விசேட நடவடிக்கை

இந்த உத்தரவை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆபத்தான மேலதிக அலங்காரங்கள் மற்றும் உதிரிப்பாகங்களை உடனடியாக அகற்றுமாறும் சாரதிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

28 வாகனங்களுக்கு காலக்கெடு..! ஒரே நாளில் பொலிஸாரிடம் சிக்கிய 40 வாகனங்கள் | 40 Vehicles Seized By Police In One Day

நுவரெலியா மாவட்ட முதன்மை மோட்டார் வாகன பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள், ஹட்டன் பிரிவு போக்குவரத்து பொலிஸார் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து இந்த கூட்டுச் சோதனையை முன்னெடுத்திருந்தனர்,


மஸ்கெலியா - ஸ்ரீபாத வீதி, மஸ்கெலியா - ஹட்டன் வீதி, மஸ்கெலியா - சாமிமலை வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்வீதிகளில் இயக்கப்பட்டு வந்த தனியார் பேருந்துகள், கெப் ரக வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 40 வாகனங்கள் இதன்போது தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

28 வாகனங்களுக்கு தற்காலிக தடை

பரிசோதனை செய்யப்பட்ட வாகனங்களில் 28 வாகனங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டதற்கான முக்கிய காரணங்களாக பின்வருவன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

வாகனங்களின் அசல் கட்டமைப்பை சட்டவிரோதமாக மாற்றி அமைத்திருந்தமை, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனங்களில் கூடுதல் பாகங்களை பொருத்தியிருந்தமை, மற்றும் வாகனங்களின் பிரேக் கட்டமைப்பு முறையாக இயங்காமல் இருந்தமை ஆகியவையாகும்.

28 வாகனங்களுக்கு காலக்கெடு..! ஒரே நாளில் பொலிஸாரிடம் சிக்கிய 40 வாகனங்கள் | 40 Vehicles Seized By Police In One Day

தற்காலிகமாக தடை விதிக்கப்பட்ட இந்த வாகனங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அடுத்த 30 நாட்களுக்குள் அவை முழுமையாக பழுதுபார்க்கப்பட வேண்டும்.

அவ்வாறு பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் வரை, அந்த வாகனங்களின் வருமான வரி அனுமதிப்பத்திரங்கள் (Revenue Licenses) முதன்மை மோட்டார் வாகன பரிசோதகரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.     

28 வாகனங்களுக்கு காலக்கெடு..! ஒரே நாளில் பொலிஸாரிடம் சிக்கிய 40 வாகனங்கள் | 40 Vehicles Seized By Police In One Day

தொடரும் கனமழை : அடுத்த 24 மணித்தியாலத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தொடரும் கனமழை : அடுத்த 24 மணித்தியாலத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தொடரும் சீரற்ற வானிலை - சில பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடரும் சீரற்ற வானிலை - சில பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு



மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US