யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 4 மோட்டார் சைக்கிள்கள் களவு (Video)
யாழ். மாவட்டத்தில் இரண்டு மணி நேர இடைவெளியில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் (10.03.2023) இரவு 11 மணி தொடக்கம் நேற்று அதிகாலை 1 மணிக்குமிடையிலே இந்த திருட்டு சம்பவம் பதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் - நாச்சிமார் கோயிலுக்கு அருகிலுள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் திருட்டு
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவரே அதனைச் திருடிச் சென்றுள்ளதாக சி.சி.டீ.வி. கமெராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் இலக்கமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கைகள்
இந்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை யாழ்.சுன்னாகம், அச்சுவேலி, கோப்பாய் ஆகிய பிரதேசங்களிலும் 3 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri
