கிளிநொச்சியில் அரச பேருந்திலிருந்து கஞ்சா மீட்பு (photo)
Sri Lanka Police
Mannar
Sri Lanka Police Investigation
By Sudaron
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்திலிருந்து 4 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (02.03.2023) பதிவாகியுள்ளது.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்து கிளிநொச்சி - பூநகரி சங்குப்பட்டி பாலத்துக்கு அருகில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணை முன்னெடுப்பு
இதன்போது பேருந்தில் இரண்டு பொதிகளில் அடைக்கப்பட்ட 4 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US