அன்னை பூபதியின் 36 வது நினைவு தினம்

Jaffna India
By Theepan Mar 19, 2024 12:21 PM GMT
Report

உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 36 வது நினைவு தினம் இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

அமைதிகாக்கும் படையணி என்ற பெயரில் தமிழர் தாயகத்திற்குள் நுழைந்திருந்த இந்தியப் படையினர் மேற்கொண்ட கொடூரங்களை அடுத்து இந்தியப் படைகளை வெளியேறுமாறு வலியுறுத்தி 1988 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி கணபதிப்பிள்ளை பூபதியம்மாள் நீர் ஆகாரமின்றி போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.

அன்னை பூபதியின் 36 வது நினைவு தினம் | 36Th Remembrance For Annai Boopathi

இந்தப் போராட்டத்திற்கு இந்திய அரசினால் எந்தவித சாதகமான பதிலும் கிடைக்காத நிலையில் ஏப்ரல் 19 ஆம் திகதி அன்னை பூபதி உயிர்நீத்திருந்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அன்னை பூபதியின் 36 வது நினைவு தினம் | 36Th Remembrance For Annai Boopathi

மட்டக்களப்பு 

இந்நிலையில், எதிர்வரும் ஏப்பிரல் 19ஆம் திகதி தியாக தீபம் அன்னை பூபதியின் 36 வது ஆண்டு நினைவேந்தலையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி அன்னை பூபதி மாதம் இன்று செவ்வாய்கிழமை (19) மட்டக்களப்பு நாவலடியில் அமைக்கப்பட்டுள்ள அவரின் சமாதிக்கு மலர் மாலை அணிவித்து மாலர் தூவி சுடர் ஏற்றி செலுத்தி ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 1988 ம் ஆண்டு இந்;திய இராணுவத்தினைரை வெளியேறுமாறு கோரி 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அன்னை பூபதியம்மா மட்டு மாமாங்கேஸ்வர ஆலைய முன்றலில் மார்ச் 19ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தில் தொடர்சியாக ஈடுபட்டு ஏப்ரல் 19ஆம் திகதி உயிர்நீத்தார்.

இந்த தியாக தீபம் அன்னை பூபதியம்மா உண்ணாவிரதம் ஆரம்பித்த திகதியான மார்ச் 19ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 19 வரை அன்னை பூபதி மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டது இதனடிப்படையில் அன்னை பூபதி மாதத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் அன்னையின் சமாதிக்கு சென்று சாமாதியிலுள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி சுடர் ஏற்றி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தியதையடுத்து அன்னை பூபதி மாதத்தை ஆரம்பித்து வைத்தனர்.

அன்னை பூபதியின் 36 வது நினைவு தினம் | 36Th Remembrance For Annai Boopathi

அன்னை பூபதியின் 36 வது நினைவு தினம் | 36Th Remembrance For Annai Boopathi

செய்தி - பவன்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US