மாகாணங்களை கடந்து பயணிக்க முயற்சித்த 361 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்
Covid-19
Arrest
Province
Ajith rohana
By Rakesh
மாகாணங்களைக் கடந்து நேற்றுப் பயணிக்க முற்பட்ட 361 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் குறித்த 361 பேரும் சட்டவிதிமுறைகளை மீறிப் பயணிப்பதற்கு முயற்சித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயணக்கட்டுப்பாடுகளை மீறிப் பயணிப்போரை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US