வெளிநாடொன்றில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து! 34 பேர் பலி: பலர் மாயம்
Africa
World
By Laksi
செனகல் கடற்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த படகானது ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதேவேளையில், தேடுதல் பணிகள் தொடர்வதால் காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
உயிரிழப்பு
அத்தோடு, இதுவரை மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் செனகல் நாட்டினருடையவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

2026 ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் கேனரி தீவுகளுக்கான அட்லாண்டிக் வழித்தடத்தில் 635 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US