ஆப்கான் மசூதியில் குண்டு வெடிப்பு! 32 பேர் பலி
Death
Afghanistan
Bomb Blast
By Benat
ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் இன்று(15) மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 32 பேர் வரை பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் உள்ள ஷியா இனத்தவர்களின் மசூதியில் தொழுகையின் போது குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது 32 பேர் வரை பலியாகியுள்ளதோடு 45 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கந்தஹாரில் உள்ள இமான் பர்கா மசூதியில் இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது.
குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இது ஒரு தற்கொலை குண்டு தாக்குதலார இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US