ஜீவன் தொண்டமானால் 3000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
வாழ்வாதாரம், கல்வி மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக 3000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இனமாகச் சிந்தித்தால் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரே ஒரே தெரிவு: ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு
பயிற்சிகள்
மேலும் தெரிவிக்கையில், ”இதில் அறிவெழுச்சி என்ற திட்டத்தின் மூலமாக 19 ஆசிரியர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளார்கள்.
குறிப்பாக இவர்கள் மத்திய ,சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் பயிற்சிகளை வழங்க உள்ளார்கள்.

முதற்தடவையாக இந்த திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் மட்டுமல்லாது மாணவர்களும் இணைந்து பயணிக்க உள்ளார்கள்.
குறித்த திட்டமானது இன்னும் 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பதோடு தொடர்ச்சியாக இதை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக உள்ளோம்“ என்றும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
கடந்த வாரம் டாப் இடத்தில் வந்த அய்யனார் துணை இந்த வார நிலைமை... டாப் சீரியல்களின் டிஆர்பி விவரம் Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam