முச்சக்கர வண்டியொன்று தொடருந்துடன் மோதி கோர விபத்து! இருவர் பலி: நால்வர் படுகாயம்
By Vethu
வெலிகம – பெலன பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று தொடருந்துடன் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
9 வயது சிறுவன் உட்பட இருவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் இரண்டு குழந்தைகள் மற்றும் அவர்களது தாய் உட்பட 04 பேர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன 2 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US