கோவிட் வைரஸிடமிருந்து தப்ப 3 வழிகள்! நாட்டு மக்களுக்கு அறிவிப்பு
covid19
people
coronavirus
By Vethu
இலங்கையில் கோவிட் வைரஸின் புதிய திரிபு வேகமாக பரவி வருவதால், பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவிட் வைரஸ் தொற்றாமல் தப்பித்து கொள்வதற்கு பின்பற்ற வேண்டிய 3 வழிமுறைகளை இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ளது.
அதற்கயை அதிக மக்கள் கூடும் இடங்களில் நிற்பதனை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.
ஒருவருக்கு ஒருவர் அருகில் இருந்து கதைத்தல், உணவு உட்கொள்ளுதல் போன்றவற்றை முற்றாக தவிர்க்க வேண்டும்.
நன்கு காற்றோட்டம் கிடைக்காத இடங்களில் நிற்பதனை தவிர்ப்பதன் ஊடாக கோவிட் பரவுவதனை நிறுத்த முடியும் என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US