கிளிநொச்சியில் வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் மூவர் கைது
Sri Lanka Police
Kilinochchi
Crime
By Independent Writer
Courtesy: Subramaniyam Thevanthan
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவின் கட்டைக்காட்டு பகுதியில் நடந்த வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் தம்பதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடும்ப தகராறு
கடந்த 04ஆம் ஆண்டு குடும்பம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பெயரில் இதுவரையில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்தவாரம் ஒருவரும் நேற்றைய தினம், கணவன் மனைவி உள்ளடங்களாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 14 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 21 மணி நேரம் முன்
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam
ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி Cineulagam
குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US