இலங்கைக்குள் ஆள ஊடுருவிய மூன்று நாடுகளின் புலனாய்வு கட்டமைப்பு (Video)
சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் புலனாய்வு கட்டமைப்புக்கள் இலங்கைக்குள் ஆள ஊடுருவியுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
ஈழத்தமிழர்களை மேற்குலகம் சாரந்த ஒரு அமைப்பாக இந்திய பார்க்கின்றது.
இலங்கை மீது அமெரிக்கா தனது ஆதிக்கத்தை அதிகளவு செலுத்தாதவாறு பாதுகாப்பது தான் இந்திய புலனாய்வு துறையின் பணி.
இந்த விவகாரத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு தரப்பும் தங்களை நண்பர்களாக காட்டிக்கொண்டாலும் இருவருக்கிடையில் பணிப்போர் நிலவுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
