கிளிநொச்சியில் இடம்பெற்ற இரண்டாம் மொழி பயிற்சி நிறைவு நிகழ்வு!
Kilinochchi
Sri Lanka
By Erimalai
Courtesy: Harrish
கிளிநொச்சியில் இரண்டாம் மொழி பயிற்சி நிறைவு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பயிற்சி நிறைவு நிகழ்வு இன்றைய தினம்(10.08.2024) கிளிநொச்சி மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இரண்டாம் மொழி பயிற்சி
அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் இரண்டாம் மொழி பயிற்சியில் ஈடுபட்ட 114 பேரும் இன்று(10) பயிற்சியினை நிறைவு செய்துள்ளனர்.
இவர்களில் 49 அதிபர்கள் 200 மணித்தியாள பயிற்சியினையும், 65 அலுவர்கள் 150 மணித்தியாள பயிற்சியினையும் நிறைவு செய்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US