கிலோ கணக்கிலான போதைப்பொருட்களுடன் 2 லட்சம் பேர் கைது - இலங்கை பொலிஸாரின் அதிரடி

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Crime Drugs
By Dhushi Jun 26, 2026 11:15 AM GMT
Report

“Country Together” என்ற தேசிய நடவடிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து, நேற்று(25.06.2026) வரையிலான காலப்பகுதியில் இதுவரையில் 215,526 சோதனைகள் நடத்தப்பட்டு, 214,333 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் பரவலாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில்,“Country Together” என்ற தேசிய நடவடிக்கை 2025 அக்டோபர் 30 முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

எரிபொருள் விலையில் மீண்டும் ஏற்படவுள்ள மாற்றம் - வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலையில் மீண்டும் ஏற்படவுள்ள மாற்றம் - வெளியான அறிவிப்பு

இலங்கை பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

பொலிஸ் தலைமை ஆய்வாளரின் அறிவுறுத்தல்களின்படி, செயல்படுத்தப்படும் இந்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையானது, தீவு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுப்பது, போதைப்பொருளுக்கான தேவையைக் குறைப்பது மற்றும் போதைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்துவது உள்ளிட்ட பலமுனை அணுகுமுறைகளைச் செயல்படுத்தியுள்ளன.

கிலோ கணக்கிலான போதைப்பொருட்களுடன் 2 லட்சம் பேர் கைது - இலங்கை பொலிஸாரின் அதிரடி | 2Laks People Arrested In Sri Lanka In A Single Day

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில், 3,112 நபர்களுக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மேலும் 360 சந்தேக நபர்களின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. கூடுதலாக, 2,188 போதைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்காகப் பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிலோ கணக்கிலான போதைப்பொருள் மீட்பு

இந்தச் சோதனைகளின் போது மீட்கப்பட்ட முக்கிய போதைப்பொருட்களின் அளவுகளையும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, 69,951 சோதனைகளில் 1,963 கிலோகிராம் மற்றும் 863 கிராம் ஹெராயினும், 82,594 சோதனைகளில் 2,119 கிலோகிராம் மற்றும் 629 கிராம் ஐஸ் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கிலோ கணக்கிலான போதைப்பொருட்களுடன் 2 லட்சம் பேர் கைது - இலங்கை பொலிஸாரின் அதிரடி | 2Laks People Arrested In Sri Lanka In A Single Day

அத்துடன், 189 சோதனைகளில் 288 கிலோகிராம் மற்றும் 864 கிராம் கொக்கைனும், 47,905 சோதனைகளில் 5,817 கிலோகிராம் மற்றும் 714 கிராம் கஞ்சாவும், 12,899,201 கஞ்சா செடிகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளின் போது 479 கிலோகிராம் மற்றும் 246 கிராம் குஷ் போதைப்பொருளையும், 312 கிலோகிராம் மற்றும் 291 கிராம் ஹஷிஷ் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

வடகொரியாவின் அதிநவீன ஆயுதச் சோதனை - பதிலடி கொடுக்க 5 இலட்சம் ட்ரோன் போர்வீரர்களை உருவாக்கும் தென்கொரியா

வடகொரியாவின் அதிநவீன ஆயுதச் சோதனை - பதிலடி கொடுக்க 5 இலட்சம் ட்ரோன் போர்வீரர்களை உருவாக்கும் தென்கொரியா

தங்கவிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் - இன்று பதிவாகியுள்ள விலை நிலவரம்

தங்கவிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் - இன்று பதிவாகியுள்ள விலை நிலவரம்


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US