பாகிஸ்தானில் பேருந்து, பவுசர் மோதிக்கொண்டதால் 29 பேர் பலி - உலக செய்திகள்(Video)
Pakistan
Fire
Death
By Sachi
பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்றும் எரிபொருள் பவுசர் ஒன்றும் மோதிக்கொண்டதால் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
முல்தான்- சுக்குர் நெடுஞ்சாலையில் இன்று (16) அதிகாலை 4.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக முல்தான் ஆணையாளர் அமீர் கத்தாக் தெரிவித்துள்ளார்.
லூகூரிலிருந்து கராச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து, எரிபொருள் பவுசரின் பின்புறத்தில் மோதி தீப்பற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் 29 பேர் ஸ்தலத்தில் உயிரிழந்தனர் எனவும் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US