கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 26 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
Covid
By Independent Writer
கொரோனா தொற்றுக்குள்ளான பலர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய தற்போது வரையில் 26 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு அச்சமின்றி பொது மக்களை முன்வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US