வவுனியாவில் 25 ஏக்கர் காணியை பெரும்பான்மை இனத்தவருக்கு வழங்க நடவடிக்கை! பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு

Vavuniya Sri Lanka
By Shan Mar 09, 2023 09:57 PM GMT
Report

வவுனியா - பூவரசன் குளம், வேலன்குளம், கோவில்மோட்டை கிராமத்தின் பொதுமக்கள் விவசாய செய்கை காணியில் 25 ஏக்கர் நாவலப்பிட்டியிலுள்ள பெரும்பான்மை இனத்தவருக்கு பண்ணை செய்கை மேற்கொள்வதற்கு பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன், குறித்த காணியை தமக்கு விவசாய செய்கை மேற்கொள்ள பெற்றுத்தருமாறும், எமது பகுதியில் வசிப்பவர்களின் காணிகளை எவ்வாறு நாவலப்பிட்டியிலுள்ள பெரும்பான்மை இனத்தவருக்கு பண்ணைச் செய்கை என்ற போர்வையில் நீண்டகால குத்தகைக்கு வழங்க முடியும் என்றும் கேள்வியெழுப்பிய மக்கள் தமது காணியை மீட்டுத்தருமாறும் கோருகின்றனர்.

வவுனியா, வேலன்குளம், கோவில் மோட்டை பகுதியில் வசித்துவரும் மக்கள் கடந்த1969ஆம் ஆண்டிலிருந்து பூர்வீகமாக அங்கு வசித்து வருகின்றனர். அதற்கான காணி ஆவணப்பத்திரம் என்பன வைத்திருக்கின்றனர். சிலரின் ஆவணங்கள் யுத்த நடவடிக்கையினால் இடம்பெயர்வின் போது தவறவிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் 25 ஏக்கர் காணியை பெரும்பான்மை இனத்தவருக்கு வழங்க நடவடிக்கை! பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு | 25 Acres Of Land In Vavuniya

25 ஏக்கர் காணி வழங்க நடவடிக்கை

எனினும் தற்போது அப்பகுதி காடு வளர்ந்து காணப்படுகின்றது. காணியில் துப்பரவுப்பணிகளை மேற்கொள்ள வசதியற்ற நிலையில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இதனை சாதகமாக பயன்படுத்திய பிரதேச செயலாளர் அக்காணியை நாவலபிட்டியில் வசித்துவரும் பெரும்பான்மை இனத்தவருக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதை அறிந்த அப்பகுதி மக்கள் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பினை தெரிவிப்பதுடன், தமது காணிக்கான ஆவணங்களையும் தம்வசம் வைத்திருக்கின்றனர்.

வவுனியாவில் 25 ஏக்கர் காணியை பெரும்பான்மை இனத்தவருக்கு வழங்க நடவடிக்கை! பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு | 25 Acres Of Land In Vavuniya

தமது விவசாய நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கைகளை பெற்றுக்கொடுக்காமல் இயற்கை உணவு உற்பத்தி என்ற போர்வையில் பெரும்பான்மை இனத்தவருக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இவ்விடயம் குறித்து கிராம அபிவிருத்திச்சங்கம், அங்குள்ள அமைப்புக்களுடன் கிராம அலுவலகர், பிரதேச செயலாளர் கலந்துரையாடல் மேற்கொள்ளாமல் பிரதேச செயலாளரின் தன்னிச்சையான இந்நடவடிக்கைக்கு தமது எதிர்ப்பினை தெரிவிப்பதாகவும் தமது காணியை தமக்கு மீட்டுத்தருமாறு மேலும் தெரிவிக்கின்றனர்.

நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US