திருகோணமலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான இளைஞருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
Arrest
Trincomalee
Court
Prison
By Independent Writer
திருகோணமலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நேற்றிரவு கைது செய்யப்பட்ட இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் இன்றைய தினம் கிண்ணியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைகுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சம்வத்தில் சுமார் 24 வயது மதிக்கத்தக்க சண்முகராசா விதுலஷன் எனும் இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 6 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US