நாவலப்பிட்டியில் சாரதியின் கவனக்குறைவால் உதவியாளருக்கு நேர்ந்த கதி..!

Sri Lanka Police Sri Lanka Upcountry People Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Accident
By Thiva May 01, 2026 11:26 AM GMT
Report

நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தனியார் உணவு அங்காடி கிளைக்கு பொருட்கள் ஏற்றி வந்த லொறியின் பின் பகுதியில் சிக்குண்டு, அதன் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று(01.05.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தின ஊர்வலம்..! அமைச்சர் உட்பட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தின ஊர்வலம்..! அமைச்சர் உட்பட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குருநாகல் பகுதியிலிருந்து நாவலப்பிட்டியவிலுள்ள தனியார் உணவு அங்காடி கிளைக்கு உணவுப் பொருட்களை ஏற்றி வந்த கனரக லொறி ஒன்று, இன்றைய தினம் பொருட்களை இறக்குவதற்காக பிரதான சாலையிலிருந்து பின்னோக்கி சென்றுள்ளது.

எதிர்பாராத விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

அப்போது, லொறியின் பின்புறத்திற்கும் அங்கிருந்த கிடங்குச் சுவருக்கும் இடையிலான குறுகிய இடைவெளியில் லொறியின் உதவியாளர் எதிர்பாராத விதமாக சிக்குண்டுள்ளார்.

நாவலப்பிட்டியில் சாரதியின் கவனக்குறைவால் உதவியாளருக்கு நேர்ந்த கதி..! | 24 Year Old Youth Dies In Accident In Nawalapitiya

அதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் சுமார் 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாவலப்பிட்டியில் சாரதியின் கவனக்குறைவால் உதவியாளருக்கு நேர்ந்த கதி..! | 24 Year Old Youth Dies In Accident In Nawalapitiya

நாவலப்பிட்டியில் சாரதியின் கவனக்குறைவால் உதவியாளருக்கு நேர்ந்த கதி..! | 24 Year Old Youth Dies In Accident In Nawalapitiya

தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதிக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதிக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

பாதுகாப்பாக இருக்கவும்..! இன்றிரவு 11மணி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பாதுகாப்பாக இருக்கவும்..! இன்றிரவு 11மணி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை



மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US