நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Sri Lankan Peoples Transport Fares In Sri Lanka Sri Lanka Government
By Chandramathi Apr 13, 2025 04:29 AM GMT
Report

தமிழ் - சிங்கள புத்தாண்டிற்காக, ஏப்ரல் 9 முதல் 21 வரை தொடருந்து திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து கூட்டுப் போக்குவரத்துத் விசேட திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது.

இந்த காலகட்டத்தில், 24 மணி நேரமும் பயணிகள் விபரங்களை அறிந்துகொள்ள 1955 என்ற தொலைப்பேசி எண் மற்றும்      071 2595555 என்ற வட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவனடிபாத மலைக்கு சென்ற பெண் திடீர் மரணம்

சிவனடிபாத மலைக்கு சென்ற பெண் திடீர் மரணம்

மேலும் பேருந்துகள் தொடர்பில் தகவல்களைப் பெற, 1958 என்ற எண்ணையும், தொடருந்து விசாரணைகளுக்கு 1971 என்ற எண்ணையும் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட தொலைபேசி இலக்கம்

புத்தாண்டை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு திரும்பும் மக்களுக்காக, சிறப்பு பயணிகள் போக்குவரத்து சேவைகளும் தொடருந்து சேவைகளும் ஆரம்பமாகியுள்ளன.

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு | 24 Hour Phone Number For The Passengers

இதற்கமைய பதுளை, பெலியத்த, அனுராதபுரம், காலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களுக்கு 40 தொடருந்து சேவைகள் இயக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மத்திய போக்குவரத்து நிலையம் மற்றும் பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பிரதான போக்குவரத்து நிலையம், அதிவேக நெடுஞ்சாலையில் மாகும்புர, கடவத்தையில் உள்ள பிரதான போக்குவரத்து நிலையங்களில் இருந்தும் சிறப்பு போக்குவரத்து சேவைகள் இயக்கப்படுகின்றன.          

சிவனடிபாத மலைக்கு சென்ற பெண் திடீர் மரணம்

சிவனடிபாத மலைக்கு சென்ற பெண் திடீர் மரணம்

இன்று முதல் ஆரம்பமாகும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கான சுபவேளைகள்!

இன்று முதல் ஆரம்பமாகும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கான சுபவேளைகள்!

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US