பயணிகள் பேருந்து மோதி விபத்து - 23 பேர் காயம்
Sri Lanka Police
Colombo
Ratnapura
By Vethu
இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதியின் மீன்னான பகுதியில் பேருந்தும் கொள்கலன் லொறியும் மோதி பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.
விபத்தின் பின் கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
விபத்து
விபத்தில் காயமடைந்த சுமார் 23 பேர் எஹெலியகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலைமை மோசமாக இல்லை, மேலும் விபத்து குறித்து எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 54 Reviews
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US