இந்திய மீனவர்கள் 23 பேர் யாழில் கைது
Srilanka
India
Jaffna
Fishermen
By Ajith
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கடற்படையினர் இதனை அறிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது இந்திய கடற்படைப் படகுகளில் இருந்து மீன்பிடி சாதனங்களும், சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்படுள்ளன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 54 இந்திய மீனவர்களை கோவிட் பாதுகாப்பு காரணமாக இலங்கை கடற்படையினர் விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 205 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
ரஜினியுடன் இரவு நேரத்தில் பைக்கில் சென்னையை சுற்றிய நடிகை.. நேரில் பார்த்த அனிருத்தின் தந்தை Cineulagam
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US