தரைமட்டமான 2,200 ஆண்டுகள் வரலாறு கொண்ட கோட்டை:வெளியான காணொளி

Turkey Earthquake
By Chandramathi Feb 06, 2023 05:52 PM GMT
Report

துருக்கி நாட்டில் இன்று பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.  

துருக்கியில் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் என்றே இதை ஆய்வாளர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்.  

இந்த நிலநடுக்கத்தில் இதுவரையில் சுமார் 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலநடுக்கத்தால் உயிரிழப்புக்கள் மாத்திரமன்றி பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

தரைமட்டமான 2,200 ஆண்டுகள் வரலாறு கொண்ட கோட்டை:வெளியான காணொளி | 2200 Year Old Gaziantep Collapse Turkey Earthquake

Gaziantep கோட்டை

இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் 2,200 ஆண்டு வரலாறு கொண்ட Gaziantep கோட்டை தரைமட்டமாகியுள்ளது.

அதாவது 2,200 ஆண்டு வரலாறு தகர்க்கப்பட்டது. அதன்படி 2,200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட துருக்கியின் Gaziantep கோட்டை சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தரைமட்டமாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.


இந்தச் சூழலில் துருக்கியின் மத்திய பகுதியை மையமாகக் கொண்டு மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US