தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்த ஊதியம் அதிகரிக்கப்படும்!
Anura Kumara Dissanayaka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
Budget 2025
By Sajithra
தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை 21,000 ரூபாவிலிருந்து 27,000 ரூபாவாக உயர்த்துவதற்கு முதலாளிகள் சங்கங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Disanayaka) தெரிவித்தார்.
இதனை 2025 - ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு கொண்டு வர முதலாளிகள் சங்கங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
தற்போது நாடாளுமன்றத்தில் முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட (Budget - 2025) முன்மொழிவின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்படி, தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த ஊதியம் 2026ஆம் ஆண்டு முதல் 30,000 ரூபாவாக உயர்த்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 15 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US