2024 மகளிர் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கான நடுவர்கள் குழாம் அறிவிப்பு

Cricket Sri Lanka 2024 T20 World Cup Cricket Tournament
By Sivaa Mayuri Oct 17, 2024 03:24 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

நடப்பு ஆண்டின் மகளிர் 20க்கு 20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டிகளுக்காக, அனுபவம் வாய்ந்த நான்கு நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் நிமாலி பெரேரா, ஜமேக்காவின் ஜாக்குலின் வில்லியம்ஸ், தென்னாபிரிக்காவின் லோரன் ஏஜென்பேக் மற்றும் அவுஸ்திரேலியாவின் கிளாரி பொலோசாக் ஆகிய நான்கு பேரே அரையிறுதிகள் மற்றும் இறுதிப்போட்டியின் நடுவர்களாக செயற்படவுள்ளனர்.

இதன்படி இன்று நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான அரையிறுதிப் போட்டிக்கு நிமாலி பெரேரா மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் நடுவர்களாக செயற்படுவார்கள் என்றும்,  மூன்றாவது நடுவராக இங்கிலாந்தின் அன்னா ஹாரிஸ் செயற்படவுள்தாகவும் ஐசிசி அறிவித்துள்ளது.

13 நாட்களில் அரசாங்கம் 41900 கோடி ரூபா கடன்

13 நாட்களில் அரசாங்கம் 41900 கோடி ரூபா கடன்

மிச்செய்ல் பெரேரா

மேலும், நான்காவது நடுவராக நியூஸிலாந்தின் கிம் கொட்டன் மற்றும் போட்டி நடுவராக இலங்கையின் மிச்செய்ல் பெரேரா ஆகியோர் இணைந்துகொள்ளவுள்ளனர்.

2024 மகளிர் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கான நடுவர்கள் குழாம் அறிவிப்பு | 2024 Women S World Cup Cricket

இதனையடுத்து, மேற்கிந்திய தீவுகள் நியூசிலாந்தை சார்ஜாவில் எதிர்கொள்ளும் இரண்டாவது அரையிறுதியில், தென்னாப்பிரிக்காவின் ஏஜென்பேக் மற்றும் அவுஸ்திரேலிய பொலோசாக் ஆகியோர் நடுவர்களாக செயற்படுவார்கள்.

இருவருடன் அவுஸ்திரேலியாவின் எலோயிஸ் செரிடன் மூன்றாவது நடுவராகவும், இந்தியாவின் விருந்தா ரதி நான்காவது நடுவராகவும் இணையவுள்ளனர்.

மேலும், போட்டி நடுவராக இந்தியாவின் ஜி.எஸ்.லட்சுமி செயற்படவுள்ளார். 

சஜித் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தை கோரும் தமிதா அபேரத்ன

சஜித் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தை கோரும் தமிதா அபேரத்ன

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவு செய்வதில் எழுந்துள்ள சிக்கல்!

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவு செய்வதில் எழுந்துள்ள சிக்கல்!

   மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US