குருணாகல் மாவட்ட இறுதி தேர்தல் முடிவு

Kurunegala Sri lanka election 2024 Sri Lanka Parliament Election 2024 Sri Lanka General Election 2024
By Benat Nov 15, 2024 03:00 AM GMT
Report

குருணாகல்

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

குருநாகல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நாமல் கருணாரத்ன அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 12 ஆசனங்கள்

1. நாமல் கருணாரத்ன - 356,969

2. ஆனந்த விஜேபால - 133,142

3. சுஜீவ இந்திக திஸாநாயக்க - 109,979

4. விஜேசிறி பண்டாரநாயக்க - 86,218

5. கீதா ஹெராத் - 84,414

6. நாமல் சுதர்சன - 83,418

7. ஜகத் குணவர்தன - 81,864

8. அசோக குணசேன - 72,216

9. ஜி. டி. சூரிய பண்டார - 72,198

10. சந்தன பண்டார தென்னகோன் - 70,038

11. தர்மப்பிரிய திஸாநாயக்க - 68,580

12.மொஹமட் அஸ்லம் - 67,346

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 03 ஆசனங்கள்

1. நளீன் பண்டார - 58,971

2. தயாசிறி ஜயசேகர - 51,402

3. அலவத்துவல சந்திரவன்சா - 46,915  

குருணாகல் மாவட்ட இறுதி முடிவு

குருணாகல் மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 651,476 வாக்குகளை குருணாகல் மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன்,12 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி 189,394 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அம்மாவட்டத்தில் மொத்தம் 3 ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 35,236 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.

இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 1,417,226ஆகும்.

அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை,978,927

செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 936,615

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 42,312ஆகும்.

கடந்த தேர்தலில்...

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது குருணாகல் மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 649,965 வாக்குளையும் 11 ஆசனங்களையும் குருணாகல் மாவட்டத்தில் வெற்றிகொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் குருணாகல் மாவட்டத்தில் 244,860 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 4 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் குருணாகல் மாவட்டத்தில் 36,290 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி, குருணாகல் மாவட்டத்தில் 26,770 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.   

குளியாபிட்டிய தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருணாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 45087 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 15012 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 3421 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணியினர் 2233 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.  

இரியால தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருணாகல் மாவட்டத்தின் இரியால தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 46710 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 15183  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 2628 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணியினர் 1383 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.  

வாரியபொல தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருணாகல் மாவட்டத்தின் வாரியபொல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 37396 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 9572 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1560 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணியினர் 2140 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.  

கல்கமுவ தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருணாகல் மாவட்டத்தின் கல்கமுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 46918 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 14216 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 2790 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணியினர் 1547 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.  

தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருணாகல் மாவட்டத்தின் தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 34040 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 9300 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1379 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணியினர் 740 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.  

 மாவத்தகம தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருணாகல் மாவட்டத்தின் மாவத்தகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 44391 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 13201 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 2735 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணியினர் 1313 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.  

நிக்கவரெட்டிய தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருணாகல் மாவட்டத்தின் நிக்கவரெட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 40649 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 15220 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 3009 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணியினர் 1242 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.  

பிங்கிரிய தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருணாகல் மாவட்டத்தின் பிங்கிரிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 38347 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 15320 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 3196 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணியினர் 1581 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.  

 யாப்பஹூவ தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருணாகல் மாவட்டத்தின் யாப்பஹூவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 51094 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 14695 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 3224 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  

புதிய ஜனநாயக முன்னணியினர் 1411 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.  

 தம்பதெணிய தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருணாகல் மாவட்டத்தின் தம்பதெணிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 43678 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 11503 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணியினர் 3886 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 2073 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  

பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருணாகல் மாவட்டத்தின் பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 34116 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 12695 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1981 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.       

புதிய ஜனநாயக முன்னணியினர் 1213 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

கடுகம்பொல தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருணாகல் மாவட்டத்தின் கடுகம்பொல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 44,171 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 13,714 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணியினர் 4905வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1878 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.     

பொல்கஹவெல தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருணாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 37,336 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 10,150 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணியினர் 1,492 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,491 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.     

குருணாகல் தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருணாகல் மாவட்டத்தின் குருணாகல் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 45,696 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 11,879 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணியினர் 2,550 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,894 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.   

தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் குருணாகல் மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 61,847 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 7734 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணியினர் 2437 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,977 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.   

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US