கம்பஹா மாவட்டத்தில் வெற்றியை கைப்பற்றிய அநுர !இறுதி தேர்தல் முடிவுகள்

Gampaha SJB Parliament Election 2024 National People's Power - NPP
By Rukshy Nov 15, 2024 04:20 AM GMT
Report

கம்பஹா மாவட்ட இறுதி முடிவுகள்

கம்பஹா மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 898,799வாக்குகளை கம்பஹா மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன்,16 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி 150,445 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அம்மாவட்டத்தில் மொத்தம் 3 ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 49,516வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.

இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 1,881129ஆகும்.

அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை,1,306,952

செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை1,235,312

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை71,640ஆகும்.

கடந்த தேர்தலில்...

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 807,896 வாக்குளையும் 13 ஆசனங்களையும் கம்பஹா மாவட்டத்தில் வெற்றிகொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் கம்பஹா மாவட்டத்தில் 285,809 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 4 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் கம்பஹா மாவட்டத்தில் 61,833 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், 1 ஆசனத்தை வெற்றிகொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, கம்பஹா மாவட்டத்தில் 28,282 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.   

அத்தனகல

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 70,026 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 11,987 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி 4,958 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும், பொதுஜன பெரமுனக் கட்சியினர் 2,581 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.      

கம்பஹா - கட்டான

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான கட்டான தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 75,180 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 12,932 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 4,047 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் குரல் 3,316 வாக்குகளைப் பெற்றுள்ளது.    

வத்தளை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான வத்தளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 60364 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 14665  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3964  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சி 1947 வாக்குகளைப் பெற்றுள்ளது.  

பியகம தேர்தல் தொகுதி 

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான பியகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 67902 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 9694  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 4879  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சி 2762 வாக்குகளைப் பெற்றுள்ளது.  

மினுவாங்கொடை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான மினுவாங்கொடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 71822 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 13033  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சி 3777 வாக்குகளைப் பெற்றுள்ளது.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3192 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  

திவுலப்பிட்டிய தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான திவுலப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 9590 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 11390  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சி 8451 வாக்குகளைப் பெற்றுள்ளது.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 1876 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  

களனி தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான களனி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 43080 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 8307  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சி 2962 வாக்குகளைப் பெற்றுள்ளது.  

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 1790 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  

மஹர தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான மஹர  தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 83376 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 11853 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 4610 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சி 3592 வாக்குகளைப் பெற்றுள்ளது.  

ஜா எல தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான ஜா எல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 77507 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 12813 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சி 3752 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3451 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

 தொம்பே தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான தொம்பே தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 52237 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 8068 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3882 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  

ஐக்கிய மக்கள் குரல் 1853 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தொம்பே தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான தொம்பே தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 59891 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 12088 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 4259  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 1948 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  

கம்பஹா தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான கம்பஹா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 82357  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 9020 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 5231 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.   

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3075 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  

 மீரிகம தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான மீரிகம தேர்தல் தொகுதிக்கான  முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 61619  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 12058 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3560 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 2632  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.   

 தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 42808 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 3337 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2280 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 1637  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.   

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US