கொழும்பில் மாபெரும் வெற்றி பெற்ற அநுர தரப்பு

Colombo SJB Sri Lanka Parliament Election 2024 Sri Lanka General Election 2024 National People's Power - NPP
By Benat Nov 15, 2024 03:57 AM GMT
Report

கொழும்பு

கொழும்பு மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தியில் (NPP) சார்பில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியும் கொழும்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை வென்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி - 13

1. ஹரினி அமரசூரிய -655,289

2. சதுரங்க அபேசிங்க -127,166

3. சுனில் வட்டகல -125,700

4. லக்ஸ்மன் நிபுணராச்சி - 96,273

5. அருண பனாகொட -91,081

6. எரங்க குணசேகர -85,180

7. ஹர்ஷன நாணயக்கார - 82,275

8. கௌசல்யா ஆரியரத்ன - 80,814

9. அசித நிரோஷன் -78,990

10. மொஹமட் ரிஸ்வி சாலி - 73,018

10. சுசந்த தொடவத்த - 65,391

11. சந்தன சூரியராச்சி - 63,387

12. சமன்மலி குணசிங்க - 59,657

13. தேவானந்த சுரவீர - 54,680

ஐக்கிய மக்கள் சக்தி - 04

1. சஜித் பிரேமதாச - 145,611

2. ஹர்ஷ டி சில்வா - 81,473

3. முஜிபுர் ரஹ்மான் - 43,737

4. எஸ். எம். மரிக்கார் - 41,482 

கொழும்பு மாவட்ட இறுதி முடிவுகள்

கொழும்பு மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 788, 636 வாக்குகளை கொழும்பு மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன்,14 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி 208, 249வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அம்மாவட்டத்தில் மொத்தம் 4 ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.

அத்துடன், புதிய ஜனநாயக முன்னணி 51,020 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 34,880 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.

இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின்எண்ணிக்கை 121,738ஆகும்.

அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை, 522,533

செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 1149125

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 62613ஆகும்.

கடந்த தேர்தலில்...

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது கொழும்பு மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 674,603 வாக்குளையும் 12 ஆசனங்களையும் கொழும்பு மாவட்டத்தில் வெற்றிகொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 387,145 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 6 ஆசனங்களை கொழும்பு மாவட்டத்தில் வெற்றிகொண்டனர்

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் கொழும்பு மாவட்டத்தில் 67,600 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக் கொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, 30,875 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை. 

கொலன்னாவ தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கடுவலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 62,416 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 19,456 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 3,393 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 2,254 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.  

கடுவலை தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கடுவலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 97,157 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 16,264 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 5,829 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  

மேலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 3,269 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அவிஸ்ஸாவெல

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் அவிஸ்ஸாவெல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 55,620 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 15,263 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 4,390 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.    

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 3,994 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 33,285 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 18,883 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 1,606 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 707 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஹோமாகம தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான ஹோமாகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 102,122 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 17,139  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 5541 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.  

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 4127 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  

கெஸ்பேவ தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான கெஸ்பேவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 95,302வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 14579  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 7229 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 3810  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மகரகம தேர்தல் தொகுதி

 நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான மகரகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 67927 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 11123 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 3912 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 3223  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மொரட்டுவ தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான மொரட்டுவ  தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 56550 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 14395 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 4324 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 2707  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

 மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான மத்திய கொழும்பு  தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 39160  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 27347 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 3612 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 923  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கோட்டை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான கோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 31278  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 9085 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர்  2926 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1351 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

தெகிவளை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தெகிவளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 26188  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 8427 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 1657 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1536 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ரத்மலானை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான ரத்மலானை  தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 29,310  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 7,811 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 1,876 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,607 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

sri lanka parliament election 2024 colombo district live result

கொழும்பு கிழக்கு

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான கொழும்பு கிழக்கு  தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 26072  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 9034 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 2090 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 950 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

sri lanka parliament election 2024 colombo district live result

கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 13,456  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 7,212 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 977 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 556 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

sri lanka parliament election 2024 colombo district live result

பொரளை தேர்தல் தொகுதி 

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான பொரளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 24,318  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 9,246 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 1,654 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,122 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

sri lanka parliament election 2024 colombo district live result

கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 28,475 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 2,985 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 1,814 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 934  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.       

sri lanka parliament election 2024 colombo district live result

sri lanka parliament election 2024 colombo district live result

sri lanka parliament election 2024 colombo district live result

sri lanka parliament election 2024 colombo district live result

மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
அகாலமரணம்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US