2024ஆம் ஆண்டு இலங்கையில் தேர்தல் வருடமாக அமையும்: வெளியான தகவல்!
Sri Lanka
Sri Lankan political crisis
Election
Local government Election
By Dias
2024ஆம் ஆண்டு இலங்கையில் தேர்தல் வருடமாக அமையும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
இதற்கமைய, 2024 இல் உள்ளூராட்சிசபைத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல் என்பன இடம்பெறக்கூடும் எனச் சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சாத்தியம் குறைவு
முதலில் உள்ளூராட்சிசபைத் தேர்தலும், அதன்பின்னர் ஜனாதிபதி தேர்தலும் நடைபெறும் எனவும், அதன்பின்னரே ஏனைய தேர்தல்கள் குறித்து முடிவெடுக்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது.
அதேவேளை, உள்ளாட்சிசபைத் தேர்தல் இவ்வருடத்துக்குள் நடைபெறும் எனக் கூறப்பட்டாலும் அதற்கான சாத்தியம் குறைவு எனவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US