உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் பிரபல்யமாகும் ஆடு!(Video)
உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இறுதி போட்டிக்கு ஆர்ஜென்டீனா அணி தகுதி பெற்றுள்ளது.
இதன் பிரகாரம் இன்று நடைபெறும் பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் ஆர்ஜென்டினா இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆர்ஜென்டினா அணி ஆறாவது முறையாக உலகக்கிண்ண இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதன் பிரகாரம் உலகக்கிண்ண வாகையர் பட்டத்தை முதல் முறையாக வெற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை மெஸ்ஸி பெற்றுக்கொண்டுள்ளார்.
மெஸ்ஸியின் அதிரடியான ஆட்டம் மற்றும் சாதனைகள் தொடர்பான பல விடயங்களை இந்த காணொளியில் காணலாம்,