ஹார்முஸ் நீரிணையில் ஈரான் வைத்த செக்! சிக்கித்தவிக்கும் 20,000 மாலுமிகள்

Donald Trump United States of America Iran Middle East
By Shadhu Shanker Mar 04, 2026 09:58 PM GMT
Report

ஹார்முஸ் நீரிணையில் நடந்த நிகழ்வுகள் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் சிக்கியுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் கப்பல்களைத் தாக்கும் அச்சுறுத்தல்கள் காரணமாக, அந்தப் பகுதியில் கடல்சார் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டன என்றும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் மீண்டும்..ஈரானிய தலைநகரில் மற்றொரு தொடர் தாக்குதல்! இஸ்ரேலிய இராணுவத்தின் அறிவிப்பு

மீண்டும் மீண்டும்..ஈரானிய தலைநகரில் மற்றொரு தொடர் தாக்குதல்! இஸ்ரேலிய இராணுவத்தின் அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணை

மேலும் 15,000 பயணக் கப்பல் பயணிகள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய வர்த்தகத்திற்கு இந்த ஹார்முஸ் நீரிணையில் ஒரு முக்கியமான பாதையாகும், சாதாரண சூழ்நிலைகளில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% இதன் வழியாகவே செல்கின்றது.

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் வைத்த செக்! சிக்கித்தவிக்கும் 20,000 மாலுமிகள் | 20 000 Seafarers Stuck After Iran Threats

இதேவேளை, "தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்" என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நடந்த தாக்குதல்! பேசுபொருளாகியுள்ள The Gazaவின் முகநூல் பதிவு

இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நடந்த தாக்குதல்! பேசுபொருளாகியுள்ள The Gazaவின் முகநூல் பதிவு

இலங்கைக்கு அருகில் நடந்த தாக்குதல்! அமெரிக்காவால் இலங்கைக்கு ஆபத்தா..!

இலங்கைக்கு அருகில் நடந்த தாக்குதல்! அமெரிக்காவால் இலங்கைக்கு ஆபத்தா..!

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US