2.5 மில்லியன் அமெரிக்க டொலர் விவகாரம் : நிதி அமைச்சின் செயலாளருக்கு எச்சரிக்கை

Ministry of Finance Sri Lanka Harsha de Silva Treasury Cyber Theft
By Rukshy Apr 30, 2026 03:37 AM GMT
Report

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும நாடாளுமன்ற நிதிக் குழுவில் முன்னிலையாக தவறினால், நாடாளுமன்ற பொறிமுறையூடாக அவருக்குத் தண்டனை வழங்க நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவிற்கு அதிகாரம் உள்ளதாக 'ஃப்ரீ லோயர்ஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது.

அமைப்பின் சார்பில் அறிக்கை வெளியிட்ட முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன், 2022ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நாடாளுமன்ற நிலை ஆணை 121இன் கீழ் பொது நிதிக் குழு அமைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவிகளுடன் அதிசொகுசு காருக்குள் சிக்கிய ஆசிரியர் - விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

பாடசாலை மாணவிகளுடன் அதிசொகுசு காருக்குள் சிக்கிய ஆசிரியர் - விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை

மேலும், நாடாளுமன்ற நிலை ஆணைகளை மீறும் எந்தவொரு தனிநபருக்கும் தண்டனை வழங்க நாடாளுமன்ற (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டத்தில் வழிமுறைகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, குழுத் தலைவருக்கு எந்தவொரு தனிநபரையும் வரவழைக்க அதிகாரம் உண்டு, மேலும் அத்தகைய அழைப்பு புறக்கணிக்கப்பட்டால், அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளும் தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் விவகாரம் : நிதி அமைச்சின் செயலாளருக்கு எச்சரிக்கை | 2 5 Million Us Dollars Scam Ministry Of Finance

இதுபோன்ற குற்றங்களுக்கு நாடாளுமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ தண்டனை விதிக்கக்கூடும் என்று தென்னக்கோன் வலியுறுத்தினார்.

தண்டனைகளில், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் அடங்கலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதிக் குழுவால் அழைக்கப்படும் எந்தவொரு தனிநபரும் முன்னிலையாகத் தவறினால், நாடாளுமன்ற (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டத்தின் கீழ் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

வரலாற்றில் இதற்கு முந்தைய எந்தவொரு அரசாங்கமும் நாடாளுமன்றத்தின் நிதிப் பொறுப்புடைமையை இந்த விதத்தில் கேள்விக்குட்படுத்தியதில்லை அல்லது நாடாளுமன்றக் குழுக்களின் அதிகாரத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

நடத்தி வரும் விசாரணைகள்

இதற்கிடையில், பொது நிதி மீதான குழுவின் முன் ஹர்ஷண சூரியப்பெரும முன்னிலையாக மாட்டார் என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக ஹர்ஷ டி சில்வா நேற்று (29) தெரிவித்தார்.

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் விவகாரம் : நிதி அமைச்சின் செயலாளருக்கு எச்சரிக்கை | 2 5 Million Us Dollars Scam Ministry Of Finance

வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக திறைசேரியில் வைக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர், வெளித் தரப்பினருக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக, நிதி அமைச்சக செயலாளர் இன்று (30) குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

இருப்பினும், தம்மால் இன்றைய குழு அமர்வில் கலந்துகொள்ள இயலாது என சூரியப்பெரும தலைவருக்குக் கடிதம் மூலம் தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்தி வரும் விசாரணைகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என வழக்கறிஞர்கள் அமைப்பின் உறுப்பினர் மைத்ரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் விஜயை தேடிச் சென்ற தமிழக உளவுத்துறை!

தமிழகத்தில் தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் விஜயை தேடிச் சென்ற தமிழக உளவுத்துறை!

you may like this


மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US