வட மாகாண ஜூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி சாதனை
2025 ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடத்தப்பட்ட ஜூடோ(Judo)போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள், பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை தமதாக்கி சாதனை படைத்துள்ளனர்.
கிளிநொச்சி உள்ளக அரங்கில் வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் 10.05.2025 அன்று வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் ஜூடோ போட்டி நடாத்தப்பட்டது.
சாதனை
இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் வட மாகாணத்தில் 1ஆம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.
ஆண்கள் பிரிவில் 1ஆம்இடம் முல்லைத்தீவு மாவட்டம் 4தங்கம் 1 வெள்ளி 3வெண்கலம்
2ஆம் இடம் கிளிநெச்சி மாவட்டம் 2தங்கம் 1வெள்ளி 2வெண்கலம்
3ஆம் இடம் வவுனியா மாவட்டம். 1தங்கம்,4வெள்ளி,4வெண்கலம்
4ஆவது மன்னார் மாவட்டம். 1தங்கம் 1வெண்கலம்.
பெண்கள் பிரிவில்
1ஆம் இடம் முல்லைத்தீவு மாவட்டம். 5தங்கம் ,4வெள்ளி 3வெண்கலம்.
2ஆம் இடம் வவுனியா மாவட்டம். 1தங்கம் 1வெள்ளி 1வெண்கலம்.
3ஆம் கிளிநொச்சி மாவட்டம். 3,வெண்கலம்.
முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள், பெண் வீர வீராங்கனைக்கான ஜூடோ பயிற்சியினை வரலாற்று அசிரியரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்யுத்த ஜூடோ பயிற்றுவிப்பாளரான P. ஜெயதர்சன் வழங்கியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 21 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
