ஐஸ்லாந்தில் ஏற்பட்ட நில அதிர்வினால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை : உலக செய்திகள்
ஐஸ்லாந்து- ரெய்க்ஜேன்ஸ் என்ற பகுதியில் பல நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதால் விமானங்கள் செல்வதற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிர்வுகள் நேற்றையதினம் (05.07.2023) ரிக்டர் 4 அளவில் பதிவாகியுள்ளது.
இது சாதாரண ஒரு அதிர்வாக இருந்தாலும் வானத்தில் விமானங்கள் செல்வதற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு சில நாட்களில் வெடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது ஏற்பட்டுள்ள நிலஅதிர்வுகளின் அளவின் அடிப்படையில், 2021 மற்றும் 2023 இல் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளை விட பெரியதாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளையும் மேலும் பல உலக செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்காகான உலக செய்திகளின் தொகுப்பு,

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
