கனடாவில் தமிழ்க்கடை ஒன்றில் 16 கிலோ தங்கம் திருட்டு: திடுக்கிடும் சிசிரிவி காட்சிகள்
Tamils
Canada
Crime
Gold
World
By Sajithra
கனடாவில் (Canada) தமிழ் பேசும் நபர்களால் இயக்கப்பட்டு வரும் வர்த்தக நிலையம் ஒன்றில் 16 கிலோ தங்கம், இனம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி அந்த வர்த்தக நிலையத்தில் உள்ள சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, சம்பவத்தின் போது, 6 நபர்கள் முகமூடி அணிந்த நிலையில் வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்துள்ளனர்.
தொடர்ந்து, அவர்கள் கண்ணாடி கதவுகளை உடைத்து அங்கிருந்து தங்கத்திலான பொருட்களை எடுத்து செல்கின்றமை குறித்த சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பிலான சிசிரிவி காணொளியை கீழே காணலாம்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஆழ்கடலின் ஆழத்தில் புதைந்துள்ள ஈழத்தமிழர் விடுதலை.. 2 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US