நுவரெலியாவில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படவுள்ள 1500 ஹெக்டேர் நிலம்! விரைவில் வர்த்தமானி வெளியீடு

Agriculture Water And Action For Rural Development Nuwara Eliya Sri Lanka Tourism Central Province Landslide
By Kowshi Aug 29, 2026 10:42 AM GMT
Report

நுவரெலியாவில் உள்ள வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான, முக்கிய நீர் நிலைகள் மற்றும் மலை பகுதிகளை உள்ளடக்கிய 1,500 ஹெக்டேர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக வர்த்தமானியில் வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (28.08.2026) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி வெளியீடு

இது தொடர்பில் விரைவில் வர்த்தமானி வெளியிடப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

நுவரெலியா சுற்றுலா மண்டலத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதிகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களுக்கு முறையான வழிமுறையின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமங்கள்(EPLs) வழங்குவதை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படவுள்ள 1500 ஹெக்டேர் நிலம்! விரைவில் வர்த்தமானி வெளியீடு | 1500 Hectares In Nuwara Eliya Gazetted Protected

அத்துடன் கழிவுநீரை முறையாக அகற்றுவதை உறுதி செய்வதன் மூலம் நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்க தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொள்ளவும் இந்த கூட்டத்தின் போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்காக அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கவும், அதன் மூலம் நிலச்சரிவுகள் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளின் அபாயத்தைக் குறைக்கவும், நீர்நிலைப் பகுதிகளை பாதுகாப்பதன் மூலம் சட்டவிரோத காடழிப்பைத் தடுக்கவும் இந்தக் கூட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தில், சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அந்தோன் ஜயகோடி, கல்வி பிரதி அமைச்சர், நுவரெலியா மேயர் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மருதங்கேணி சவுக்குக்காட்டில் தொடரும் தீ – கட்டுப்படுத்த உலங்குவானூர்தி களத்தில்..

மருதங்கேணி சவுக்குக்காட்டில் தொடரும் தீ – கட்டுப்படுத்த உலங்குவானூர்தி களத்தில்..

நாட்டை விட்டு தப்பிச்சென்ற 236 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை! நெருங்கும் சர்வதேச பொலிஸார்

நாட்டை விட்டு தப்பிச்சென்ற 236 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை! நெருங்கும் சர்வதேச பொலிஸார்


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US