இலங்கைக்கு கொண்டுவரப்படும் 15 ஆயிரம் ஸ்பூட்னிக் - வி தடுப்பூசிகள்!
ரஷ்யாவின் ஸ்பூட்னிக் - வி தடுப்பூசிகளின் பதினைந்தாயிரம் குப்பிகள் மே 4ம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள. இது உடனடியாக மேல் மாகாணத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் இறுதிக்குள் 200,000 குப்பிகள் கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் முன்னர் கூறியிருந்தனர்.
எனினும் இந்த 15,000 தடுப்பூசி குப்பிகளும் செலுத்தப்பட்ட பின்னரே ரஷ்யா கூடுதல் அளவு ஸ்புட்னிக் - வி தடுப்பூசி குப்பிகளை அனுப்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் ஒருவருக்கு இரண்டு குப்பி அளவில் தேவைப்படுகிறது, இது அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளைப் போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஸ்பூட்னிக் - வி தடுப்பூசிகளை இலங்கை 9.95 டொலர் விலையில் கொள்வனவு செய்கிறது
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan