பிரதமரிடம் 14 வயது மாணவி கையளித்துள்ள மனு!
Prime minister
Sri Lanka Government
Harini Amarasuriya
School Children
By Sajithra
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேரில் சந்தித்து14 வயதுடைய மாணவி ஒருவர் மனு ஒன்றினை கையளித்துள்ளார்.
பாத்திமா நடா என்னும் மாணவியே இன்று (14.10.2024) பிரதமர் அலுவலகத்தில் வைத்து மனுவினை ஒப்படைத்துள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
குறித்த மாணவி, காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணித்து பிரதமர் அலுவலகத்தில் சென்றே இந்த மனுவை வழங்கியுள்ளார்.
அந்த மனுவில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதித்துள்ள போதைப்பொருள் பாவனைக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்குமாறும் சிறுவர்கள் மீதான தவறான நடவடிக்கைகளை தடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீனத் தூதுவர் தமிழ் மக்களுக்குச் சொல்லாமல் சொன்ன செய்தி..! 50 நிமிடங்கள் முன்
லட்சுமி தேவிக்கு பிடித்த 5 ராசிகள்.., பணப்பெட்டியில் எப்போதும் பணம் நிரம்பி வழியுமாம்! News Lankasri
மாபெரும் வெற்றியடைந்த அயோத்தி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா! சசிகுமார் இல்லையா Cineulagam
இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US