யாழில் நஞ்சருந்திய 14 வயது சிறுவன்: பொலிஸார் வழக்கு தாக்கல்
Police
Suicide
Chavakachcheri Hospital
By Kanamirtha
சாவகச்சோி - மட்டுவில் பகுதியில் நஞ்சு திரவகம் அருந்திய 14 வயதுடைய மாணவனுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
குறித்த மாணவன் பட்டாசு வெடித்தமைக்காக மாமன் கண்டித்ததால் கோபமடைந்து உயிரை மாய்க்கும் நோக்கில் நஞ்சருந்திய நிலையில் சாவகச்சோி மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சையின் பின்னர் அவர் தேறிவரும் நிலையில் அந்த மாணவனுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த மாணவன் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த நஞ்சு திரவகத்தை அருந்தியதாக அறியமுடிந்துள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US