இலங்கையின் கனிம வளங்கள் ஆய்வுகளில் 14 முதலீட்டாளர்கள்
இலங்கையின் கனிம வளங்கள் ஆய்வு மற்றும் அது சார்ந்த தொழில்களில் முதலிட 14 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளதாக முதலீட்டுச் சபை அறிவித்துள்ளது.
இந்த முன்மொழியப்பட்ட முதலீடுகளின் மொத்த மதிப்பு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புதிய கொள்கை
இந்த முதலீடுகளில் பெரும்பாலானவை கனிம மணல் ஆய்வு மற்றும் பதப்படுத்துதலில் கவனம் செலுத்துகின்றன.

இந்த முதலீடுகளை எளிதாக்குவதற்காக, கைத்தொழில் அமைச்சு தற்போது கனிம வளங்களை நிர்வகிக்கும் ஒரு புதிய கொள்கை கட்டமைப்பை தயாரித்து வருவதுடன், ஒரு வலுவான ஒழுங்குமுறை பொறிமுறையையும் உருவாக்கி வருகிறது.
இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது, கனிமத் துறையில் துரித வளர்ச்சியை ஏற்படுத்துவதுடன், நூற்றுக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், இலங்கையின் தொழில்துறை அடித்தளத்தை வலுப்படுத்தும் என்றும் முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜுன ஹேரத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri