13 தொடர்பில் பொது உடன்பாட்டுக்கு ”சம்பிக்க ரணவக்க”வும் தயார்!
இலங்கையில் அரசியலமைப்பில் உள்ளடங்கியுள்ள 13வது திருத்தம் தொடர்பில், பொது இறுதி உடன்பாடு ஒன்றுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
43வது படையணியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த கருத்தை வெளியிட்டார்.
இதனை விடுத்து, 1988ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள 13க்கு அப்பால் செல்வது, அல்லது சமஸ்டிக்கு செல்வது என்றில்லாமல், தற்போது அரசியல் அமைப்பில் அடங்கியுள்ள 13வது அரசியலமைப்பு தொடர்பில், விருப்பத்துடனே,விருப்பமின்றியோ பொது உடன்பாட்டை எட்டவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 14 மணி நேரம் முன்

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி News Lankasri

சொந்த ஊரில் இருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் Cineulagam

நடிகர் அஜித்தின் இந்த இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. பலரும் பார்த்திராத ஒன்று Cineulagam

வெளிநாடு ஒன்றில் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை! ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாக தகவல் News Lankasri
