அதிவேக நெடுஞ்சாலையில் 4 நாட்களில் 135 மில்லியன் ரூபாய் வருமானம்
money
transport
highway
By Vethu
அதிவேக நெடுஞ்சாலையில் எதிர்பாராத வருமானம் கிடைத்துள்ளளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
4 நாட்களில் இந்த பாரியளவு வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
4 நாட்களில் 135 மில்லியன் ரூபாய் அதிவேக நெடுஞ்சாலையில் வருமானம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் இந்த வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 7 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US