பிரகீத் எக்னலிகொட மறைந்து 13 வருடங்கள் பூர்த்தி! சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ள மனைவி
Colombo
Sri Lanka
By Dhayani
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட இன்று (24) கொழும்பு 15 மோதர காளி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.
பிரகீத் எக்னலிகொட மறைந்து இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் பிரார்த்தனை செய்துள்ளார்.

கடந்த 2010 ஜனவரி 24 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் நீதிக்கோரி இவ்வாறு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே தனது கணவரின் காணாமல் போதல் குறித்த விசாரணைகளை தீவிரப்படுத்தக் கோரி பிரகீத் எக்னெ லிகொடவின் மனைவி சந்தியா எக்னெலி கொட ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடி தம் அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா? Cineulagam
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US