மட்டக்களப்பில் உறவினரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி..!

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation Child Abuse
By Bavan Jul 08, 2026 02:08 PM GMT
Report

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 13 வயது சிறுமி ஒருவரைக் கடத்திப் பாலியல் துர்நடத்தை செய்த குற்றச்சாட்டில் கைதான ஐ.ஆர்.சி. (IRC) பட்டியலில் உள்ள சந்தேகநபர் ஒருவரை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை (08) பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக, அவ்வப்போது உறவினரான குறித்த சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்று தங்குவது வழக்கமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுரேஷ் சலேவிடமிருந்து 600 பக்க இரகசிய அறிக்கை..! வெளிச்சத்துக்கு வந்துள்ள வெளிவராத பல இரகசிய தகவல்கள்

சுரேஷ் சலேவிடமிருந்து 600 பக்க இரகசிய அறிக்கை..! வெளிச்சத்துக்கு வந்துள்ள வெளிவராத பல இரகசிய தகவல்கள்

பாலியல் துர்நடத்தை

சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் தினமான ஜூலை 6 ஆம் திகதி இரவு, சந்தேகநபரின் தாயாருடன் அங்கு தங்கியிருந்த சிறுமியை, நள்ளிரவு நேரத்தில் சந்தேகநபர் வெளியில் வருமாறு அழைத்ததாகக் கூறப்படுகிறது.

மட்டக்களப்பில் உறவினரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி..! | 13 Year Old Abuse Case Updates

சிறுமி மறுத்து சத்தமிட முயன்றபோது, அவரது வாயை மூடி வலுக்கட்டாயமாக வீட்டின் பின்புறப் பகுதிக்குக் கொண்டு சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமி சத்தமிட்டதாகவும், பின்னர் மீண்டும் பிடிக்கப்பட்டு பாலியல் துர்நடத்தைக்குஉள்ளாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்திற்குப் பின்னர் சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்திருந்தாலும், சந்தேகநபர் உறவினர் என்பதனால் உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறைச்சாலைக்குள் வன்முறைச் சம்பவம் பதிவான ஒரு நாள் கழித்து வந்த அழைப்பு..!

சிறைச்சாலைக்குள் வன்முறைச் சம்பவம் பதிவான ஒரு நாள் கழித்து வந்த அழைப்பு..!

பிணையில் செல்ல அனுமதி 

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக தகவலறிந்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் 119 அவசர சேவை ஊடாக தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேகநபரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் உறவினரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி..! | 13 Year Old Abuse Case Updates

பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஏற்கனவே போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன், பொலிஸாரின் குற்றவாளிகள் கண்காணிப்பு பட்டியலிலும் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (8) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த நபருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடமையின் போது மரணித்த 7 அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்தியுள்ள சிறைச்சாலைகள் திணைக்களம்

கடமையின் போது மரணித்த 7 அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்தியுள்ள சிறைச்சாலைகள் திணைக்களம்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US