106ஆவது வயதில் வாக்குப்பதிவினை மேற்கொண்டுள்ள பிரஜை

Trincomalee Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Sajithra Sep 21, 2024 08:33 AM GMT
Report

திருகோணமலை மாவட்டத்தின் மூத்த குடிமகன் தனது 106ஆவது வயதில் 9ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் வாக்கினை பதிவு செய்துள்ளார். 

திருகோணமலையின் மூத்த பிரஜையான ஜோன் பிலிப் லூயிஸ் என்பவரே இவ்வாறு வாக்களிப்பினை மேற்கொண்டுள்ளார். 

2024 ஜனாதிபதி தேர்தல்: நிறைவுக்கு வந்த வாக்களிப்பு நடவடிக்கைகள்

2024 ஜனாதிபதி தேர்தல்: நிறைவுக்கு வந்த வாக்களிப்பு நடவடிக்கைகள்

எதிர்வரும் காலங்கள் 

நாட்டில் இதுவரை காலமும் குறிப்பாக ஒன்பது தடவையாக இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தல்களிலும் தனது வாக்கினை பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

106ஆவது வயதில் வாக்குப்பதிவினை மேற்கொண்டுள்ள பிரஜை | 106 Years Old Man Voted In Trincomalee 2024

மேலும், "நல்லதோர் ஆட்சியாளர் வரவேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு” எனவும், இறைவனது ஆசியுடன் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தலிலும் வாக்களிக்க தயாராக இருக்கின்றேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

2024 ஜனாதிபதி தேர்தல்: நிறைவுக்கு வந்த வாக்களிப்பு நடவடிக்கைகள்

2024 ஜனாதிபதி தேர்தல்: நிறைவுக்கு வந்த வாக்களிப்பு நடவடிக்கைகள்

வாக்குப்பதிவினை மேற்கொண்ட சாணக்கியன் எம்பி

வாக்குப்பதிவினை மேற்கொண்ட சாணக்கியன் எம்பி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US